தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Bedouinn. அராபிய நாடோ டி, (பெ) அராபிய இனத்துக்குரிய, நாடோ டியான, கூடாரமடித்து வாழ்கிற.
Bedpann. நோயாளியின் கழிகலம், கனற்சட்டி.
Bed-platen. பொறியின் அடித்தட்டு.
ADVERTISEMENTS
Bedpostn. கட்டில்கால், படுக்கையின் முலை உதைவு.
Bedrabbleda. மழையாலும் சேற்றாலும் அழுக்கடைந்த.
Bedratgglev. சகதியிலிட்டிழு, உடுப்பு முதலியவற்றைச் சேற்றில் இழுத்து அழுக்காக்கு.
ADVERTISEMENTS
Bedrenchv. நீரில் நனை, ஈரமாக்கு.
Bedrid, bedriddenபாயும் படுக்கையுமாய்க் கிடக்கிற, மூப்பினால் தளர்ந்த, நோயுற்ற, ஆற்றல் ஒடுங்கிய, இளைத்துப்போன.
Bedrockn. அடிநிலப்பாறை, புறத்தே காணப்படுபவைகளுக்கு அடியிலுள்ள கெட்டியான பாறை, மூலக்கோட்பாடு, மிகக்குறைபடு நிலை, இழிவுநிலை, (பெ) அடித்தளம் சார்ந்த, எல்லாவற்றிற்கும் அடியிலுள்ள.
ADVERTISEMENTS
Bedroomn. பள்ளியறை, படுக்குமிடம்.
ADVERTISEMENTS