தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Bedizenv. பக்டடாக உடுத்து.
Bedizeneda. பகட்டாக உடுத்துள்ள.
Bedkeyn. கட்டில் சட்டங்களைப் பூட்டிக் கழற்றுவதற்கான கருவி.
ADVERTISEMENTS
Bedlamn. பித்தர் காப்பகம், உன்மத்தர் மருந்துவமனை, (வினை) பித்தர் விடுதிக்குரிய.
Bedlamismn. பைத்தியக்காரத் தன்மை.
Bedlamiten. பித்தன், உன்மத்தன், (பெ)பித்துப்பிடித்த.
ADVERTISEMENTS
Bedlington, Bedlington terriern. குறுமயிரும் சிறு தலையும் நீளுடலும் உடைய வேகமிக்க வீரக்கேளிக்கைகளுக்குரிய நாய்.
Bedmakern. படுக்கையை ஒழுங்கு செய்பவர்.
Bed-of-honourdn. மாண்ட புகழ்வீரர் கல்லறை.
ADVERTISEMENTS
Bed-of-justicen. பிராண்ஸ் நாட்டு மாமன்றத்தில் உள்ள அரசரின் அரியனை, அரசர் திருவிருக்கை மேற்கொள்ளும் மாமன்றக்கூட்டம்.
ADVERTISEMENTS