தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Beautifula. அழகிய, கண்ணக்கினிய, வனப்புள்ள, செவிக்கினிய, சிந்தைக்கினிய, கருத்தைக் கவர்கிற, மனநிறைவுதருகிற.
Beautyn. அழகு, வனப்பு, கண்ணுக்கினிமை, அழகுக்கூறு, விஞ்சிய சிறப்பு, நேர்த்தி, வடிவமைதி நிற அமைதி, கூட்டிசைவு, செப்பம், முழுநிற வனப்பு அழகுப்பிழம்பு, அழகுரு, அழகாரணங்கு, அழகுத்துறை, அழகியர் தொகுதி, மனநிறைவுதரும் அழகுக்கூறு, இனத்தில் நேர்த்திமிக்க ஒன்று.
Beauty parlourஅழகு நிலையம், எழில் புனையகம்
ADVERTISEMENTS
Beaux yeuxn. (பிர,) கவின் கண்கள், அழகிய அணங்கு.
Beav(1)er n. நீர்நாய், நில நீர்வாழ எலியுருவ விலங்கு, நீர்நாயின் நுண்மயிர்த்தோலான தலைக்கவிகை, நீர்நாயின் நுண்மயிர்த் தோலாலான கையுறை, கனத்த கம்பளித்துணி.
Beav(1)er n. போர்க்கவச அமைப்பில் முகத்தின் கீழ்ப்பக்கத்தைக் காக்கும் பகுதி.
ADVERTISEMENTS
Beaverboardn. கட்டிடங்களுக்குப் பயன்படும் நார் அட்டை.
Beavereda. போர்க்கவசத்தில் முகத்தின் கீழ்பாகத்தை காக்கும் அமைப்புடைய, முகத்தின் கீழ்ப்பகுதி காக்கும் அமைப்புடைய கவசமணிந்த.
Beaverteenn. கண்ணின் வாய்ந்த ஈரிழைக்குறுக்குப் பின்னலுடைய பருத்தியாடை வகை.
ADVERTISEMENTS
Beaver-tree, beaver-wooen. நீர்நாய் தின்னும் பட்டை களையுடையமரவகை.
ADVERTISEMENTS