தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Beatera. வேட்டை விலங்குகளைக் கலைத்து வௌதக்கொணர்பவர், அடித்துத் துவைப்பதற்குரிய கருவி.
Beatific, beatificala. தெய்வீகமான, பேரின்பம் தரவல்ல.
Beatificationn. பேரின்ப நிலை எய்தச்செய்தல், பேரின்ப நிலை அடைதல், ரோமன் கத்தோலிக்க சமய குரவர் வரிசையில் சேர்ப்பதில் முதற்படி, இறந்தவர் பேரின்ப நிலையிலிருக்கிறார் என அறிவித்தல்.
ADVERTISEMENTS
Beatifyv. இன்பநிலையிலிருக்கச்செய், ரோமன் கத்தோலிக்கச் சமயமுறைப்படி பரமண்டலத்தில் நிலைபேறுடைய இன்பம் துய்க்கிறாரென அறிவி.
Beatingv. தோல்வி, அடித்தல், மோதுதல், ஒறுத்தல், துடிப்பு, வேட்டை விலங்குகளைக் கிளப்புதல், மூளையைச் செலுத்தல்.
Beatituden. விண்ணுலக இன்பம், பேரின்பம், பழைய முறையிலுள்ள திருக்கோயில்களில் திருச்சபைத் தலைவர்களுக்குக் கொடுக்கப்படும் பட்டம்.
ADVERTISEMENTS
Beatitudesn. pl. விவிலிய நுலில் மத்தேயுப் பிரிவில் இயேசுநாதர் வகுத்து உரைத்த திருவருட்பேறுகள்.
Beaun. பிலுக்கன், பகட்டுக்காரன், ஆகுலநீரன், பெண்களை வட்டமிட்டுத் திரிபவன், காதலன்.
Beau idealn. மூல முன்மாதிரி, எடுத்துக்காட்டாக விளங்குவது, இலட்சியம், சால்பு.
ADVERTISEMENTS
Beau monde n. (பிர.) நாகரிக உலகம், உவகையர் உலகு.
ADVERTISEMENTS