தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Beardn. தாடி, விலங்குகளின் தாடைமயிர், சிப்பியின் செவுள்கள்,த கிளிஞ்சல்கள் வகையில் ஒட்டிக்கொண்டிருக்கும் நுல்போன்ற உறுப்பு, பறவை அலகின் பொடிமயிர், சுணை, கூர், புல்கதிர், சூகம், கூலக் கதிர்த்தோகை, கொக்கி வளைவுப்ணையிறகுத்துய், (வினை) வௌதப்படையாய் எதிர், தாடியைப் பிடித்தல்.
Beardeda. தாடியுள்ள, சுணைபூத்த, சூகம் உடைய, இறகுத்துய் வாய்ந்த.
Beardlessa. தாடியற்ற, முழுமனிதப் பருவம் அடையாத, இளம்பிள்ளைப் போக்கான, அனுபவமில்லாத.
ADVERTISEMENTS
Bearern. ஏடுத்துச்செல்பவர், எடுத்துச்செல்வது, பிணம் சுமப்பவர், பல்லக்குத் தூக்குபவர், குற்றேவல் புரிபவர், கையாள், செய்தி அல்லது கடிதம் கொண்டுவருபவர், பணமுறி கொண்டு வருபவர்.
Bear-gardenn. கரடி வெருட்டுக்கான வளைவு, அமளி மிக்க அவை, அமர்க்களம்.
Bearingn. நடத்தை, ஒழுகலாறு, கோலம், நடையுடைத்தோற்றம், மரபுவழிச் சின்னக் குறிப்பு, தொடர்புக் கூறு, நிலை, திசைக்கூறு, திசைநிலை, தாங்குதளம், (பெ) விளைவு தருகிற, தாங்குகிற.
ADVERTISEMENTS
Bearingsn. pl. உராய்தலைத்தாங்கும் பொறியின் உறுப்புக்கள், இசையளவுகள்.
Bearisha. கரடிபோல் நடந்துகொள்கிற.
Bearleadern. கரடியை வேடிக்கைகாட்டக் கொண்டு வருபவர், வௌதநாட்டு உலாவுக்குப் புறப்படும் இளைஞனின் பொறுப்பாசிரியர்.
ADVERTISEMENTS
Bears-breechn. கழுதைப்புளி.
ADVERTISEMENTS