தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Beann. பயிற்றினம், அவரை, மொச்சை, அவரையினம்,கொட்டை, பருப்பு, காப்பிக்கொட்டை.
Bean-capern. ஊறுகாய் போட உதவும் மலர் மொக்கு வகை தரும் செடியினம்.
Beanfeast, beanoமுதலாளிகள் பணியாளர்களுக்கு அளிக்கும் ஆண்டு விருந்து, கொண்டாட்டம், களியாட்டம்.
ADVERTISEMENTS
Bean-kingn. களியாட்டங்களில் தலைமை வகிப்பவர்.
Bear n. வாற்கோதுமை.
Bear n. கரடி, பாங்கறியா முரட்டு ஆள், பங்குக்களவிலையிறக்கச் சூதாடி, மலிவு விலையில் வாங்கும் நாட்டத்துடன் பின்விலைக்கு விற்று விலைகுறைப்பவர், பங்குக்களவிலையிறக்கம், தொளை போடும் பெரிய பொறி, (வான்.) விண்மீன் குழுக்கள் இரண்டில் ஒன்று, (வினை) பங்குக்கள் விலையிறக்
ADVERTISEMENTS
Bear-3 n. பெறு, ஈனு, பெற்றளி, உண்டுபண்ணு, விளைவி.
Bear-4 n. எடுத்துச் செல், கொண்டேகு, சும, தாங்கு, சுமையாயிரு, சார்த்து, சாய்வி, படு, ஆட்படு, ஏற்றனுபவி, கொண்டிரு, பெற்றிரு, உரிமையாகப் பெற்றிரு, மேற்கொள், அடை, எய்தப்பெறு, ஏற்றுக்கொள், பொறுத்துக்கொள், ஒத்துக்கொள், இசைவளி, ஆதரவளி, கொள், கைக்கொள், பிடித்திரு, உ
Bearablea. பொறுத்துக்கொள்ளக்கூடிய.
ADVERTISEMENTS
Bear-baitingn. கரடி வெருட்டு,கரடியின்மீது நாயகளை ஏவி விட்டு வேடிக்கைபார்க்கும் விளையாட்டு.
ADVERTISEMENTS