தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Beachya. கூழாங்கற்கள் நிறைந்த.
Beacon n. தொல்லை அடையாளக்குறி, தீ நா, குன்றின் மேலிட்ட விளக்கு, தீப்பந்தம், அடையாளக்குறி காட்டும் நிலையம், முனைப்பாகத் தெரியும் மேடு, கலங்கரை விளக்கம், எச்சரிக்கை ஔத, இடர் எச்சரிப்பு, வழிகாட்டி, விமான வழி காட்டி, தெரு அடையாளக் குறி, கப்பல்கள் அல்லது விமானங்களுக்கு வழிகாட்டுவதற்கான கம்பியில்லாத்தந்தி ஏற்பாடு, (வினை) ஔதகாட்டு, வழிகாட்டு, குறிகாட்டும் விளக்குகளை அமை.
Beadn. உருண்மணி, குமிழ்மணி, செபமாலையின் உருமணி, சிறுகுமிழ் வடிவப்பொருள், நீர்த்துளி, குமிழி, வியர்வைத்துளி,த துப்பாக்கி முனைவாய், (க-க-) மணிவரிசை உருவ அழகு வேலைப்பாடு, சக்கரப்புறத்தோட்டத்தின் குமிழ்புடைப்பு, (வினை) குமிழ் மணிகள் அமை, தொடு, கோவைப் படுத்து, உருமணிகளாக அமை, உருமணிகள் பெருக்கு.
ADVERTISEMENTS
Beadeda. குமிழ்மணி வாய்ந்த, உருள் மணிகளை உடைய, உருள் மணி வடிவமுள்ள.
Beadingn. மணிகளின் அச்சுரு, மணிகள் கோத்தல், மணியுரு அமைவு.
Beadlen. தண்டேந்தி, துணைவேந்தர் மெய்க்காவலர், தொழிற்குழுக் காவலாளர், திருக்கோயிற் காவற்பணியாளர், தண்டகர், சிறு குற்றஞ் செய்தாரைத் தண்டிக்கும் உரிமையுடைய திருவட்டகைப் பணியாளர்.
ADVERTISEMENTS
Beadledomn. மடமிக்க விரிவான பிண ஆர்வநிலை.
Bead-proofa. குமிழ் நலமுடைய, உயர்குடிவகையில் கலக்கிய பின்னும் குமிழியறாதிருக்கும் இயல்புடைய.
Bead-rolln. பெயர்பட்டியல், தொடர் வரிசை, செபமாலை.
ADVERTISEMENTS
Beadsman n. வழிபாட்டுப்பணியாளர், வேண்டுதல் செய்வதற்காக மாணியம் பெற்றவர்.
ADVERTISEMENTS