தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Bayonetsn.pl. படைவலி.
Bayoun. வடஅமெரிக்காவின் தென்பகுதியில் ஏரி ஆறு ஆகியவற்றின் சேறார்ந்த கிளை.
Bay-rumn. மேற்கிந்திய மரவகையின் இலைகளிலிருந்து வடித்திறக்கப்படும் நறுமவ்க் குடிவகை.
ADVERTISEMENTS
Bay-saltn. சொரசொரப்பான உப்பு.
Bazaarஅங்காடி, கடைத்தெரு, கடைவீதி
Bazookan. வேடிக்கையாக வாசிக்கப்படும் துளைக்கருவி வகை வாணத்தினால் உந்தப்படும் எறிபடைகளுக்கான துப்பாக்கி.
ADVERTISEMENTS
Bctisen. (பிர.) மடமை காரணமான செயற்சோர்வு, செய்தக்க அல்ல செயல், சொல்லிழுக்கு, சொலத்தக்க அல்ல சொலல்.
Bdellium n. நறுமவ்ப்பிசின் தரும் மரவகை, ஒருவகை மரப்பிசின்.
Bev. இரு, உளதாகு, எய்தப்பெறு, வாழ், நிலைகொள், தங்கியிரு, தொடர்ந்து இரு, நிலை எய்து, பண்பு உடையதாய் அமை.
ADVERTISEMENTS
Be abashed,வெட்கப்படு, குழப்பம் அடை.
ADVERTISEMENTS