தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Battlementsn. pl. பீரங்கியேற்றும் மதில் வாய் இடம் அல்லது கொத்தளம், ஞாயில்.
Battle-piecen. போர்க்காட்சியின் படம், போரைப் பற்றிய விரிவுரை.
Battle-planen. பெரிய போர்விமானம்.
ADVERTISEMENTS
Battle-scarredn. விழுப்புண்பட்ட, போர் பல கண்ட.
Battle-shipn. போர்களம்.
Battologyn. பயனின்றிக் கூறியது கூறல்.
ADVERTISEMENTS
Battuen. (பிர.) வேட்டைக்காரர்களிருக்கும் இடத்துக்கு விலங்குகளை விரட்டுதல், விலங்குகளைக் கலைத்து விரட்டச்செல்லும் வேட்டைக்குழ, பெருவாரியான அழிவு வேட்டை, படுகொலை.
Baublen. பகட்டான விளையாட்டுப் பொருள், அற்பப்பொருள், பயனற்ற பண்டம், அரசவைக் கோமாளிச்சின்னம், கழுதைக் காது பொருந்திய தலையுடைய தடி.
Bausond, bauson-faceda. நெற்றியில் வௌ஢ளைப்புள்ளிகளுடைய, முப்த்தின் கீழ்பாகத்தில் வௌ஢ளைக்கீற்று உடைய.
ADVERTISEMENTS
Bauxiten. (கனி.) அலுமினியம் அகப்படும் இடத்தில் உள்ள மண் வகை.
ADVERTISEMENTS