தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Batten n. தளம் பாவுதற்குப் பயன்படும் மரப்பலகை, கம்பை, அள்ளு, பற்று, மின் விளக்குகளின் வரிசை, மின் விளக்குக்ள பொருத்தப் பெற்றுள்ள மரச்சட்டம், (கப்.) உராய்தலைத் தடுப்பதற்காக தூலத்தின்மேல் ஆணியடித்துப்பொருத்தப்படும் மரத்துண்டு, (வினை) அள்ளுகளைக் கொண்டு வலுப்படுத
Batten n. பட்டுத்தறியில் ஊடுநூலைச் செறிவாகத்தள்ளும் இயங்கு சட்டம்.
Batten-3 v. பேருண்கொள், தின்றுகொழு, கிடந்துதிளை.
ADVERTISEMENTS
Batteningn. சுவர் அல்லது சட்டத்தின்பேரில் அள்ளுகள் அமைந்த மரவேலைப்பாடு.
Batter n. நீர்மத்தில் சேர்த்துப்பசையாகக் குழைக்கப்படும் பொருள்கள், ஓட்டுதற்கான பசை, அச்சுரு அல்லது அச்சுருத் தகட்டிலுள்ள வடு, (வினை) நை, நொறுக்கு, பீரங்கிகளைக் கொண்டு தாக்கு, கடுமையாக நடத்து, உருக்குலையுமாறுதகர், அடித்துப் பள்ளமுண்டாக்கு, உபயோகத்தின் மூலம் உர
Batter n. குத்துக்கோட்டிலிருந்து உள்பக்கமான சாய்வு, (வினை) உள்பக்கமாகச் சாய், நிலத்தளத்திலிருந்து மேல்நோக்கிச் சாய்.
ADVERTISEMENTS
Batter-3 n. பந்தாட்டமட்டை கையாள்பவர், ஆட்டக்காரர்.
Battering-chargen. பீரங்கியில் செறிக்கத்தக்க வெடி மருந்தின் முழுநிறை அளவு.
Battering-ramn. மதிற்சுவர்களைத் தகர்ப்தற்குரிய உலோகப் பூணிட்ட பெருந்தூலம்.
ADVERTISEMENTS
Battering-trainn. முற்றுகை பீரங்கிகளின் தொகுதி.
ADVERTISEMENTS