தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Bavinn. சுள்ளி விறகுக்கட்டு.
Bawdn. பரத்தைத் தரகி, பரத்தைத் தரகர், கீழ்த்தரப்பேச்சு.
Bawdryn. பரத்தமைத் தரகு.
ADVERTISEMENTS
Bawdyn. காமப்பேச்சு, (பெ.) இழிந்த, ஒழுக்கங்கெட்ட.
Bawdy-housen. இழிமனை, பரத்தையில்லம்.
Bawln. பேரொலி, உரத்த கூச்சல், (வினை) இரை, கத்து, கூச்சலிடு, உரக்கக்கூவு.
ADVERTISEMENTS
Bawleyn. (பே-வ.) கடற்கரைக்குரிய மீன் பிடிக்கும் சிறு படகு.
Bawnn. மாளிகை அரண்முற்றம், கால்நடைப் பட்டி.
Bay n. கருஞ்சிவப்புக் குதிரை, (பெ) கருஞ்சிவப்பான.
ADVERTISEMENTS
Bay n. விரிகுடா, கடற்கரையின் உட்பக்க வளைவு, மலைத்தொடரில் ஒதுக்கிடம்.
ADVERTISEMENTS