தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Bay | -3 n. தூணிடைவௌத, மதிலிடை வளைவு, ஒதுக்கிடம், தொழுவம், (படை.) போர்க்காலப் பதுங்கு குழியில் கடந்து செல்லும் இடம், கிளை இருப்புப்பாதை வளைவு. | |
Bay | -4 n. புன்னைமஜ்ம், வெற்றித்தழை, புகழ்மாலை, இலக்கியப்புகழ். | |
Bay | -5 n. பெரிய நாயின் குரைப்பு, வேட்டை நாய்களின் கூட்டுக் குரைப்பு, வேட்டையாடப்படும் விலங்கு போக்குமுட்டி எதிர்த்து நிற்றல், கடைசி எதிர்ப்பு நிலை, (வினை) குரை, உறுமு, குரைத்துக் கொண்டு துரத்து, வளைத்து மடக்கு, மடக்கி நிறுத்தி. | |
ADVERTISEMENTS
| ||
Bay | -6 n. மான்கொம்பின் இரண்டாவது முனை. | |
Bayadere | n. நாட்டிய நங்கை. | |
Bayard | v. குதிரை, குருட்டுப் போக்கான துணிச்சல். | |
ADVERTISEMENTS
| ||
Bayard | n. கருணைமறவன், பண்புசான்ற வீஜ்ண். | |
Bay-line | n. வளைவான கிளை இருப்புப்பாதை. | |
Bayonet | n. துப்பாக்கிமுனை ஈட்டி, சனியன், படைவலி, சுரிகைத் துப்பாக்கி தாங்கிய வீரர். (வினை) துப்பாக்கி ஈட்டி முனையினால் குத்து, துப்பாக்கிமுனை காட்டி வினையை முடித்துக்கொள். | |
ADVERTISEMENTS
| ||
Bayoneted | a. சுரிகைத் துப்பாக்கி தாங்கிய. |