தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Batteryn. அடித்தல், (சட்) கைத்தாக்குதல், ஆடை பங்கமுறக் கைநீட்டல், அதட்டிக் கையாளுதல், பீரங்கித்தொகுதி, பீரங்கிப்படை வகுப்பு, பீரங்கிப் படை வீரர்கள், பீரங்கிகள் நிறுத்தப்பட்டுள்ள இடம், மின்பொறி அடுக்கு, மின்கலம்,அடுக்குச் சமையற்கலம், உணவுக்கல அடுக்கு, விரைவளர்ச்சி முறையில் முட்டையிடும் கோழிகளை அடைத்துவைப்பதற்கான கூண்டுப்பெட்டி வரிசை, தளக்கட்டுப்பந்தாட்டத்தில் பந்தெறிபவரும் ஏற்பவரும் கொண்ட தொகுதி, வாத அடுக்குச்சொல், வாதத அடுக்கு.
Battery serviceமின்கலப் பணியகம்
Battingn. பந்துமட்டையைக் கையாளும் சதுரப்பாடு, மெத்தைகளுக்குரிய திணிப்புப்பொருள்.
ADVERTISEMENTS
Battle n. ஞாயில்கள் அமைத்துக்கொடு.
Battle(1), n.`சண்டை, போர், மல்லாட்டம், சூழ்ச்சியாட்டம், போர்த்திறம், வெற்றி, (வினை) சண்டையிடு, போரிடு, எதிரிடு, மல்லாடு.
Battle-cryn. போர்க்குரல், போர்க்கூச்சல், அரசியல் கட்சியின் போராட்டக் குறிக்கோள்.
ADVERTISEMENTS
Battledoor, battledoren. மரத்துடுப்பு, இறகுப்பந்துமட்டை.
Battle-dressn. போர்வீரர் உடுப்பு.
Battle-fieldn. போர்க்களம், பறந்தலை.
ADVERTISEMENTS
Battlementeda. ஞாயில்கள் அமைந்த.
ADVERTISEMENTS