தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Batonn. ஊர்க்காவலரின் குறுந்தடி, கட்டியக்கோல், (கட்) கேடயத்திலுள்ள குறுந்தடி வடிவம், (இசை) இசைக்குழுத்தலைவர் தாளத்தைக் குறிப்பதற்காக அசைக்கும் கோல், (வினை) தடியாலடி.
Bat-payn. பொதி சுமப்பதற்கான படி.
Batrachian. pl. நிலநீர்வாழுயிர்கள், தவளை-தேரையினம்.
ADVERTISEMENTS
Batrachiann. நிலநீர் வாழுயிர்களில் ஒன்று, செவுள்களையும் வாலையும் உதிர்த்துவிடும் உயரினங்களில் ஒன்று, (வின தவளை-தேரையினத்துக்குரிய, நிலநீர்வாழுயிர்களுக்குரிய.
Batsman n.மரப்பந்தாட்டக்காரர்.
Batswingn. வாவல் அடுப்பு, வௌவால் இறகு போன்ற வடிவுடைய அழல்காட்டும் பொறி அடுப்பு வகை.
ADVERTISEMENTS
Battan. (த.) படைத்துறையில் கொடுக்கப்படும் உதவிப்படி, படிச்செலவு, படிப்பணம், செவுப்படி, பட்டைச்சோறு.
Battalian. போரணி, அணிவழூப்புப் படையில் சிறப்புப் பிரிவு.
Battalion n,அணிவகுத்த படை, போர் அணிப்பிரிவு.
ADVERTISEMENTS
Battelsn. pl. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக மடப்பள்ளிகளிலிருந்து பெறும் பண்டங்களுக்கான கணக்குகள், கல்லுரிக்கணக்குகளில் காட்டப்படும் செலவுத்தொகைகள்.
ADVERTISEMENTS