தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Bathymetry | n. கடல்-ஏரி ஆகிய இவற்றின் ஆழங்காண்பது பற்றிய நுல். | |
Bathyorographical | a. திணைப்படங்களில் நில உயரத்தையும் நீராழத்தையும் காட்டுகிற. | |
Bathyscope, bathysphere | n. ஆழ்கடற் காட்சி கோளகை, ஆழ்கடல் ஆய்வுக்கான பெரிய வலுவான நீர்மூழ்கும் கவிகை மாடம். | |
ADVERTISEMENTS
| ||
Batik | n. துணியில் சாயம் போட வேணடியிராத பாகங்களுக்கு மெழுகு பூசி எஞ்சிய பாகங்களில் வண்ணப்படங்களை அச்சிடும் கீழைநாட்டு முறை. | |
Bating | prep. தவிர. | |
Batiste | n. மெல்லிய இழையுள்ள நேர்த்தியான துணி, (பெ) மெல்லிய இழையுள்ள, நேர்த்தியான துணிக்குரிய. | |
ADVERTISEMENTS
| ||
Batman | n. பொதிகுதிரைப்பாகன், அதிகாரியின் வேலையாள். | |
Batological | a. முட்செடி ஆய்வுக்குரிய. | |
Batologist | n. முட்செடி ஆய்வாளர். | |
ADVERTISEMENTS
| ||
Batology | n. முட்செடி பற்றிய ஆய்புநுல். |