தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Batch | n. அப்பங்களின் ஒரு வேக்காட்டளவு, ஒர் ஈடு, தொகுதி, அடுக்கு, கும்பு, (வினை) தொகுதிகளாகத் திரட்டு, கும்புகளாகப் பிரி. | |
Bate | n. தோலை மென்பதமாக்குதற்கான காரக்கரைசல், (வினை) தோலைக் காரக்கரைசலில் ஊறவை. | |
Bate | v. அடக்கு, இழ, தளரவிடு, தணி, குறை, வீழ்ச்சியுறு, கழி, தள்ளு, மழுக்கு. | |
ADVERTISEMENTS
| ||
Bateau | n. பரிசல், இலேசான ஆற்றுப்படகு. | |
Batement | n. குறைத்தல். | |
Batfowling | n. இரவில் ஔதகாட்டியும் புதர்களைக் கலைத்தும் பறவைகளைப் பிடித்தல். | |
ADVERTISEMENTS
| ||
Bath | n. குளிப்புமுறை மருந்துநீருற்றுடைய ஆங்கில நகரப்பெயர். | |
Bath | n. குளிப்பு, முழுக்கு, நீராட்டு, குளிநீர், குளிப்புத்தொட்டி, முழுக்கறை, முழுக்குமனை, குளிப்பு முறை மருத்துவ இல்லம், நீர்-ஆவி-ஔத ஆகியவற்றில் செறிவுதோய்வு-அளாவல், தணல்-மண் பொதிவு, (வேதி) செறிகலம், பொதிகளம், (வினை) குளிப்பாட்டு, நீராட்டு, தொட்டி நீருள் அம | |
Bath | n. யூதர் வழங்கிய முகத்தற் பேரெல்லையளவை. | |
ADVERTISEMENTS
| ||
Bath-brick | n. மெருகுக்கல், உலோகங்களை மெருகிடுதற்குப் பயன்படும் மண்சத்தடங்கிய சுடப்படாத செங்கல். |