தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Bastimal nameபெயரீட்டு விழாவில் இட்டு வழங்கிய பெயர், குடிப்பெயருக்கு முன்னிட்டு வழங்கும் கிறித்தவ சமயச் சார்பான பெயர்.
Bastinade, bastinadoஉள்ளங்காலில் பிரம்பாலடித்தல், (வினை) உள்ளங்காலில் பிரம்பாலடித்து ஒறு.
Bastinadoes, n. bastinadoஎன்பதன் பன்மை.
ADVERTISEMENTS
Bastionn. கோட்டை அரணில் முனைப்பான முப்புடைய பகுதி, கோட்டைக் காவல், அரண், காப்பு.
Bastioneda. அரண் அமைந்த.
Bat n. வௌவால்.
ADVERTISEMENTS
Bat n. பந்தடிக்கும் கோல், மரப்பந்தட்டக்காரர், கோமாளியிடமிருக்கும் தட்டுப்பலகை, செங்கல்துண்டு, (வினை) மரப்பந்தாட்டத்தில் மட்டையாலடி, மட்டை வீசு.
Bat-3 v. கண் இமை, இமையாடு.
Batatan. சீனிக்கிழங்கு, சர்க்கரைவள்ளிக் கிழங்குவகை.
ADVERTISEMENTS
Bataviann. நெதர்லாந்தில் உள்ள பண்டை பட்டேவியாவில் வாழ்ந்தவர், தற்கால ஆலந்தில் வாழ்பவர், ஜாவாவில் உள்ள பட்டேவியா நகரின்கண் வாழ்பவர், (பெ) பண்டை பட்டேவியாவுக்குரிய, தற்கால ஆலந்துக்கு உரிய, ஜாவாவில் உள்ள பட்டேவியாவுக்குரிய.
ADVERTISEMENTS