தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Batholite, batholith(மண்) மிக்க ஆழத்திலிருந்து எழும்பிய தீப்பாறைத் திரள்.
Bathometern. நீராழமானி.
Bathonian n. பாத் நகரவாழ்நர், (பெ) பாத் நகருக்குரிய.
ADVERTISEMENTS
Bathonian n. (மண்) பறவை தோன்றிய ஊழி இடைப்பிரிவு, (பெ) (மண்) பறவை தோன்றிய ஊழி இடைப்பிரிவுக்குரிய.
Bathorsen. அதிகாரியின் மூட்டைகளைச் சுமந்து செல்லும் பொதிகுதிரை.
Bathosn. சுவை இறக்கம், உணர்ச்சித் தலைதடுமாற்றம்.
ADVERTISEMENTS
Bathroom n.குளிக்கும் அறை.
Bathybiusn. முன்பு ஊன்ம இயல்புடையதென்று தவறாகக் கருதப்பட்ட கடலடி வண்டிற்குழம்பு.
Bathygraphicala. படமூலம் நீராழத்தைக் காட்டுகிற.
ADVERTISEMENTS
Bathymetric, bathymetricala. நீராழமானிக்குரிய.
ADVERTISEMENTS