தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Bearskingn. கரடித்தோல், மேலங்கிகளுக்குகான முரட்டுக்கம்பளித்துணி, நீண்டு பரந்த மயிர்த்தொப்பி.
Bear-wardn. கரடிகளை வைத்திருப்பவர்.
Beastn. விலங்கு, நாற்கால்மிருகம், கால்நடைகள், ஏறிச்செல்லும் விலங்கு, சுமைவிலங்கு, இழுப்புவிலங்கு, கொடியஹ்ர், காட்டான், வெறுப்புக்குரியஹ்ர்.
ADVERTISEMENTS
Beast-fablen. விலங்குக்கதை, விலங்குகள் மனிதர்களைப் போலப் பேசும் கட்டுக்கதை.
Beasthoodn. விலங்குநிலை, விலங்கியல்பு.
Beastlikea. விலங்கு போன்ற.
ADVERTISEMENTS
Beastlinessn. விலங்கியல்பு, மிருகத்தனம், பெருந்திண்டி, பெருங்குடிமயக்கம், பண்புக்கேடு, வெறுக்கத்தக்க நிலை.
Beastlya. விலங்குபோன்ற, விலங்கின் செயல்களுள்ள, மனிதர் பயன்படுத்தக் தகுதியற்ற, விலங்குத்தனமாகச் சிற்றின்ப நாட்டமிக்க, அழுக்கடைந்த, விரும்பத்தகாத.
Beatn. முரசொலி, முரசறைவு, முரசடித்துத் தெரிவிக்கப்படும் அறிவிப்பு, இசைக்குழுத்தலைவரின் கோலசைவு, ஒலிஅழுத்தம், தாளம், அடிப்பு, துடிப்பு, அடுதடுத்து, அடிக்கும்போது கேட்கப்படும் ஒலி, மணிப்பொறித் துடிப்பரவம், காவலர் கடமைச் சுற்று, முறைகாவல், ஒருவர் வழக்கமாகப் போய்வரும் வழி, வேட்டையாடும் எல்லை, சந்திப்பிடம், (பெ) சோர்ந்துபோன, களைப்படைந்த, மூட்டு வீக்கங் கண்டுள்ள, (வினை) அடி, துவை, புடை, தட்டு, ஒழுங்காய் ஒசைபடு, அடுத்து ஊக்கு, ஆட்டு, அலைத்துக்கொள், தோற்கடி, வெல், வேட்டைக்காட்டைக் கிளிரிக்கலை, கடை கலக்கு, செய்யமுடியாததாயிரு, ஆற்றல் கடந்ததாயிரு, அடித்துத் தகடாக்கு, தடம்பதியவை, தாளமிடு, கோலால் தாளங்குறி.
ADVERTISEMENTS
Beatena. அடிப்பட்ட, தோற்ற, தேய்ந்த, அடித்துத் துவைக்கப்பட்ட, சோர்ந்துபோன, இடுக்கணழிந்த, மனம் வெறுத்துப்போன.
ADVERTISEMENTS