தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Beaugestsen. (பிர.) பெருந்தகைமை காட்டும் நடவடிக்கை, பொருந்தன்மையான செயல்.
Beauisha. பகட்டுத்தனமான, பிலுக்கனின் இயல்புள்ள.
Beauktifyv. அழகுபடுத்து, கோலஞ்செய்.
ADVERTISEMENTS
Beaumontage, beaumontague,இரும்பு-மரவேலைகளில் வெடிப்புகளை நிரப்புவதற்கான சேர்மானப் பொருள்.
Beaunen. பிரெஞ்சு தேசத்துப் பர்கண்டியில் வழங்கும் சிவப்புநிறமான கொடிமுந்திரித் தேறல்வகை.
Beauteousa. (செய்.) கவினார்ந்த.
ADVERTISEMENTS
Beauticiann. ஒப்பனை செய்பவர், கோலம்செய் நிலையம் வைத்திருப்பவர்.
Beautiesn. pl. அழகிய வாசகங்கள், நயமுடைய எடுகுறிப்புக்கள்.
Beautificationn. அணி செய்வித்தல், ஒப்பனை.
ADVERTISEMENTS
Beautifiern. ஒப்பனை செய்பவர், அழகளிக்கும் பொருள்.
ADVERTISEMENTS