தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Bedazzlement | n. மலைப்பூட்டுதல். | |
Bedbug | n. மூட்டுப்பூச்சி. | |
Bedchamber | n. பள்ளியறை. | |
ADVERTISEMENTS
| ||
Bed-closet | n. பள்ளியறையாகப் பயன்படும் உள்ளறை. | |
Bed-clothes | n. படுக்கைக்குரிய உடைகள். | |
Bedcover | n. படுக்கையின் விரிப்பு, படுக்கை விரிப்பவர், நாற்று நடுபவர். | |
ADVERTISEMENTS
| ||
Bedder | n. மலமர்ப்பாகத்தில் நடுவதற்குரிய நாற்று. | |
Bedding | n. படுத்தல், படுக்கை வசதி, படுக்கைப்பொருள்கள், மெத்தை விரிப்புகள், கால்நடைகளின் கிடைப்பட்டி, அடிப்படலம், அடியடுக்கு அடித்தளம், (மண்) அடுக்கமைவு, அடையடுக்கு. | |
Bedding mart | படுக்கை அங்காடி | |
ADVERTISEMENTS
| ||
Bedeck v, | ஒப்பனைசெய், கோலம் பண்ணு, அணிசெய். |