தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Beefy | n. மாட்டிறைச்சி போன்ற, வன்பொருளான, கெட்டியான, கொழுத்த, தசைவலிமிக்க, உவ்ர்ச்சியற்ற. | |
Bee-gluee | n. தேனீப்பசை, தேனீக்கள் மரங்களினின்றும் தரட்டி ஒட்டுப்பொருளாகவும் மெருகுநெய்யாகவும் பயன்படுத்தும் பொருள். | |
Beehive | n. தேன்கூடு, தேனீ வளர்க்கும் பெட்டி. | |
ADVERTISEMENTS
| ||
Beehouse | n. தேனீ வளர்ப்பிடம். | |
Beekeeper | n. தேனீ வளர்ப்பவர். | |
Beekeeping | n. தேனீ வளர்ப்பு. | |
ADVERTISEMENTS
| ||
Bee-kite | n. தேனீ-குளவி முதலியனவற்றைத் தின்னும் வல்லுறு போன்ற பெரிய வேட்டைப்பறவை. | |
Bee-line | n. நேர்வழி. | |
Beelzebub, n., | சாத்தான், பேய். | |
ADVERTISEMENTS
| ||
Bee-master | n. தேனீ வளர்ப்பவர். |