தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Befoulv. அழுக்காக்கு, கெடு.
Befriendv. உதவு, ஆதரி, நட்புக்காட்டு, நேசங்கொள்.
Befringev. ஓரங்களில் குஞ்சமிட்டு ஒப்பனைசெய்.
ADVERTISEMENTS
Befuddlev. வெறிமயக்கமுறச் செய்.
Begv. இர, பிச்சைகேள், பிச்சையெடுத்துப் பிழை, வேண்டுஇரந்துகேள், மன்றாடு, குறையிரம, உண்மையென்று வைத்துக்கொள்.
Begadint. கடவுக்மேல் ஆணை.
ADVERTISEMENTS
Beganv. என்பதன் இறந்தகாலம்.
Begemv. மணிக்கல் பதிக்கச்செய், இரத்தினக் கற்களைக் கொண்டு ஒப்பனை செய்.
Begetv. ஈன்றெடு, பெறு, தோற்றுவி, தோன்ற ஏதுவாயிரு, விளைவி.
ADVERTISEMENTS
Begettern. தோற்றுவிப்பவர், தந்தை, தோற்றுவிக்கும் நிமித்த காரணம்.
ADVERTISEMENTS