தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Beery | a. கட்குடியால் பாதிக்கப்பட்ட, வாற்கோதுமைக்கள்ளுக்குரிய. | |
Bee-skep | n. வைக்கோலால் ஆன தேனீக்களின் கூடு. | |
Beestings | n. pl. சீம்பால், பசுவின் ஈன்றிணிமைப்பால். | |
ADVERTISEMENTS
| ||
Beeswax | n. தேன்மெழுகு, (வினை) தேன்மெழுகு கொண்டு மெருகிடு. | |
Bees-wing | n. மண்டிகப்படலம், நீடித்த புறிப்பேரிய தேறல்களில் தோன்றும் ஆடை. | |
Bees-winged | a. மண்டிகப்படலம் தோன்றச் செய்யும் அளவுக்கு பழமை வாய்ந்த. | |
ADVERTISEMENTS
| ||
Beet | n. அக்காரக்கிழங்கு, தித்திப்பான சாறுடைய கிழங்கு தரும் செடிவகை. | |
Beet-fly | n. அக்காரக்கிழங்கு செடிகளுக்குக் கேடிழைக்கும் முட்டைப்புழுக்களை ஈனும்.ஈ வகை. | |
Beetle | n. கொட்டாப்புளி, வல்லீட்டிக்குற்றி, (வினை)கொட்டாப்புள்ளியால் அடி. | |
ADVERTISEMENTS
| ||
Beetle | n. வண்டு, விட்டில், கிட்டப்பார்வையுள்ளவர். |