தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Begumn. (உரு.) முகம்மதிய அரசி, முஸலீம் பொருங்குடியணங்கு.
Begun, v, beginஎன்பதன் முடிவெச்ச வடிவம்.
Behalfn. சார்பு, நலன், ஆதரவு, நிமித்தம், காரணம், பொருட்டு.
ADVERTISEMENTS
Behavev. நடந்துகொள், செலாற்று, ஒழுகு, நடத்து, நல்லமுறையில் நடந்துகொள், பணியாற்று.
Behaviourn. நடக்கை, ஒழுகலாறு, ஒழுக்கம், நல்லொழுக்கம், பிறரை நடத்தும் முறை, வாழ்க்கையின் போக்கு, இயங்குகிற முறை, தொழிற்படுகிற வகை.
Behaviourismn. ஒழுக்கக்கொள்கை, அகப்பண்புகளுக்குப் புறவாழ்வுக்கூறுகளே காரணம்என்ற கோட்பாடு, (உள.) புறக்கூறுபாடுகளைக் கொண்டும் ஒழுக்கத்தைக் கொண்டும் ஒருவரைப்பற்றி ஆராயும் முறை.
ADVERTISEMENTS
Behaviouristn. அகப்பண்புகளுக்குப் புறவாழ்வுக் கூறுகளே காரணம் என்னும் கோட்பாட்டாளர், (உள.) புற வாழ்வுக் கூறுபாடுகளை ஆராய்ந்து அகத்தின் பண்புகளை உணர முயலுபவர்.
Beheadv. தலையை வெட்டு, தலைவாங்கும் தண்டனையளி, தூக்கிலி.
Behedingn. தலைவாங்கல், தூக்கிடல்.
ADVERTISEMENTS
Beheld, v. Behold.என்பதன் இறந்தால-முடிவெச்ச வடிவம்.
ADVERTISEMENTS