தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Beigen. சாயமிடாத கம்பளித்துணி.
Beingn. இருத்தல், இருப்பு, மெய்ம்மை, நிலைபேறுடைய ஒன்று, அமைப்பு, இயல்பு, உயிருரு, ஆள், பொருண்மை.
Beinkeda. மைபூசப்பட்ட.
ADVERTISEMENTS
Bejewelv. அணிகளால் ஒப்பனை செய்.
Bekissv. நிரம்ப முத்தங்கொடு.
Beknave v.கயவனென்று அழை, கயவனெனக் கருதி நடத்து.
ADVERTISEMENTS
Beln. ஒலிகள்-மின்ஓட்டங்கள் முதலியவற்றின் செறிவனை ஒப்பிட்டுப் பார்ப்பதற்கான அளவை.
Belabourv. நையப்புடை.
Belacev. சரிகைதைத்துக் கோலம் செய்.
ADVERTISEMENTS
Belateda. மிகுநேரம் கழித்து வருகிற, பிற்பட்ட, காலங்கடந்த, பழம்பாணியிலுள்ள, ஆகாலமாய்விட்ட நிலையிலுள்ள, பயணத்தினிடையே இரவாய்விட்ட.
ADVERTISEMENTS