தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Belaud | v. போற்றிப்புகழ். | |
Belay | n. கயிற்றை இறுக்கிக் கட்டுவதற்குரிய ஒரு முழுச்சுற்று, முழுச்சுசுற்றுக்குரிய பொருள், (வினை) இறுக்கிக்கட்டு, தடு, முற்றுகை யிடு, வழிப்பறிசெய். | |
Belcher | n. பலநிறக் கழுத்துக்குட்டை. | |
ADVERTISEMENTS
| ||
Beldam, beldame | பாட்டி, முதியவள். | |
Beleaguer | v. முற்றுகையிடு. | |
Beleaguerment | n. முற்றுகை. | |
ADVERTISEMENTS
| ||
Beleivable | a. நம்பத்தகுந்த. | |
Beleminte | n. மரபற்றுப்போன கணவாய் மீனின் கூர்முனையுடைய புதைபடிவ எலும்பு. | |
Belesprit, n., | (பிர.) சொல் வித்தகர். | |
ADVERTISEMENTS
| ||
Belfriend | a. மணிக்கூண்டு உடைய. |