தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Bell-foundern. மணிகளை வார்ப்பவர்.
Bell-glassn. மணிக்கவிதை, செடிகளை மூடி வைப்பதற்கான மணிவடிவக் கண்ணாடிக்கலம்.
Bell-hangern. மணிகளைக்கட்டுபவர், மணிகளைச் செப்பனிடுபவர்.
ADVERTISEMENTS
Bell-heathern. புதர்வௌத, புதர்க்காடு.
Bellicosea. போர்விழையுள்ள.
Bellicosityn. போர் விருப்பம்.
ADVERTISEMENTS
Bellieda. பெருவயிறுடைய, தொந்திசரிந்த, தொப்பை விழுந்த, பிதுங்கியுள்ள, புடைத்திருக்ககிற
Belligerencyn. பொருநிலை, போர்நிலை, போரில் ஈடுபட்ட நிலை.
Belligerentn. பொருநர், போரிலீடுபட்டவர், போரிலீடுபட்ட நாடு, (பெ) போரிடுகிற, பொருநருக்குரிய.
ADVERTISEMENTS
Bellmann. மணி அடிப்பவர், மணியடித்துப் பொதுச்செய்தி அறிவிப்பவர், நகரின் தெருக்களில் செய்திகளைக் கூவியறிவிப்பவர்.
ADVERTISEMENTS