தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Bimbon. தேறல் வகை.
Bimetallica. இரு உலோக நாணயத் திட்டததைச் சார்ந்த.
Bimetallismn. இரண்டு உலோக நாணயத்திட்டம்.
ADVERTISEMENTS
Bimetallistn. இரு உலோக நாணயத் திட்டக்கோட்பாட்டாளர், (பெ.) இரு உலோக நாணயத் திட்டத்தைச் சார்ந்த.
Bimonthlya. இருமதி ஒரு வௌதயீடான, மாதத்திற்கிரண்டு-வௌதயீடான.
Binn. தொட்டி, கூலமோ தேறலோ குப்பையோ கொட்டி வைக்கும் கொள்கலம்.
ADVERTISEMENTS
Binacn. மீவிரைவுடைய மின்னியக்கக் கணிப்புமானி.
Binaryn. விண்மீன் இரட்டை, தம் மையம் சுற்றும் வின்மீனிணை, (பெ) இரண்டிணைந்து உருவான, ஈரிணையான, இருமடங்கான.
Binaurala. இரு செவிகளையுடைய, இரு செவிகளையும் பயன்படுத்துகிற, இரு செவிகளையும் சார்ந்த.
ADVERTISEMENTS
Bind n. கடுங்களி, நிலக்கரி அடுக்குகளிடைப்பட்ட இறுகிய கடுங்களிமண் பாளம், முசுமுசுக்கை சார்ந்த செடியினத்தின் அடித்தாள் கட்டை, (இசை.) சுர இணைப்புக்குறி, இருசுரங்களை ஒன்றாக ஆக்கி இணைக்கும் வளைப்புக்குறி.
ADVERTISEMENTS