தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Bill-board, n. துண்டுவிளம்பரம் ஒட்டப்படும் பலகை.
Bill-bookn. பட்டியலேடு.
Billbrokersn. pl. பொருளகத் தரகர்கள்.
ADVERTISEMENTS
Bill-chambern. ஸ்காத்லாந்து நாடடின் அமர்வு நீதி மன்றத்தின் விரைதீர்வுப் பிரிவு.
Bill-discountern. முறிமாற்றுத் தரகர்.
Billet n. சிறுகுறிப்பு, தாள்நறுக்கு, படை ஆணைச்சீட்டு, படைவீரனுக்குரிய தங்கிடவாய்ப்புச் செய்துகொடுக்கும்படி தனிமனிதருக்கிடபடும் ஆணை, படை வீஜ்ர் இடஒதுக்கீட்டுச்சீட்டு, ஓய்விடம், இலக்கான இடம், பணியிடம், (வினை) படைப்பிரிவுக்குத் தங்குமிடம் அமர்த்து, படைவீரர் தங்க
ADVERTISEMENTS
Billet n. விறகுக்கட்டை, (க.க.) உலோகக்கட்டை, இடைக்கட்டை, நார்மன் கட்டிடக்கலையில் இடைப்பள்ளங்களை விட்டுவிட்டு நிரப்பிக் காட்டுவதற்குரிய சிறு துண்டுக்கட்டைகள் போன்ற வேலைப்பாடு.
Billet-douxn. (பிர.) காதல் கடிதம்.
Billet-headn. திமிங்கில வேட்டைக்குரிய எறிவேலின் கயிறு சுற்றப்படும் உருளை.
ADVERTISEMENTS
Billheadn. முகப்புப்பட்டி, பெயர் முகவரி உடைய வாணிகக்குறிப்பு முகப்பு.
ADVERTISEMENTS