தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Bilge-keel | n. அகட்டுப்பட்டிகை, கப்பலின் அடிப்புறம் உருளாதிருக்க இணைக்கப்படும் நீள்கட்டை. | |
Bilge-pump | n. அகன்ற குழாய், கப்பலிலுறும் நீர் இறைக்கும் குக்ஷ்ய். | |
Bilge-pump | n. கப்பலில் ஊறும் நீர். | |
ADVERTISEMENTS
| ||
Bilharziasis | n. குருதியிலுள்ள தட்டையான ஒட்டுயிர்ப் புழுவகையால் ஏற்படும் நாட்பட்ட நோய் வகை. | |
Bilhook | n. புல்லரிவாள். | |
Biliary | a. பித்தநீர் சார்ந்த, பித்தநீர் கொண்டு செல்கிற. | |
ADVERTISEMENTS
| ||
Bilimmbi | n. புளிப்பான காய்வகை, புளிப்பான காயுடைய தென்கிழக்காசிய மரவகை. | |
Bilingual | a. இருமொழி பேசும்நிலை, இருமொழிகளில் எழுதப்பட்ட. | |
Bilingualism | n. இருமொழி பேசும் நிலை, இருமொழி வழக்கு. | |
ADVERTISEMENTS
| ||
Bilinguist | n. இருமொழி பேசுபவர், இருமொழி தெரிந்தவர். |