தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Bilabialn. ஈரிதழ் இணையொலி, இதழிணை மெய்யொலி, (பெ.) ஈரிதழுடைய, இருபிளவுடைய, (இலக்) ஈரிதழிணை வால் பிறக்கிற.
Bilandern. ஒன்று சாய்வான இருபாய்களையுடைய படகு வகை.
Bilaterala. இருபக்கமுள்ள, ஈரிடையான, நேரிணைத் தொடர்பான, சமதளத் தொடர்பான.
ADVERTISEMENTS
Bilaterala. அருவருப்பான மணமும் தோற்றமும் உடைய, முடை நீர் நாற்றமிக்க.
Bilberryn. கருநீல நிறமுள்ள பழங்களை உடைய புதர்ச்செடி வகை, கருநீலக்கனிவகை.
Bilbon. கொடுவாள், கனமில்லாத மெல்லிய வாள்.
ADVERTISEMENTS
Bilboedn. pl. விலங்கு, சிறையாளிகளைப் பிணைக்கும் சறுக்கு சங்கிலி வாய்ந்த இரும்புத்திரணை.
Bilen. பித்தநீர், சிடுசிடுப்பு.
Bileduct, n.,பித்தநீர்க்குழாய்.
ADVERTISEMENTS
Bilgen. மிடாவின் பருத்த தூபபகுதி, கப்பலின் அடி அகடு, சேறு, அழுக்கு, அவகேடு, (வினை) விம்மிப் பிள, தூர் உடை, பரு, உப்பு.
ADVERTISEMENTS