தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Biggin | n. குழங்தையின் குல்லாய், படைத்துணைவர் தலையணி, இரவு அணியும் தலையுறை. | |
Bight | n. கயிற்றுச் சுருக்கு, சுருக்குக் கண்ணி, கடற்கரையில் அகல்வளைவான பகுதி, விரிகுடா. | |
Bigot | n. குருட்டுப் பிடிவாதமுடையவர். | |
ADVERTISEMENTS
| ||
Bigoted | a. குருட்டுப் பிடியான. | |
Bigotry | n. மதவெறி. | |
Bigwig | n. (பே-வ.) தலையானவர், முதல்வர், பெரியதனக்காரர். | |
ADVERTISEMENTS
| ||
Biharzia | n. வெப்பமண்டலவாசிகளின் குருதியிலுள்ள ஒட்டுயிர்ப்புலுவகை. | |
Bijou | n. (பிர.) அணிகலன், சிறு மணி, சிறுபேழை. | |
Bijouterie | n. (பிர.) அணிகலன்கள், (பெ.) அழகுமிக்க, சிங்காரமான, சிற்றாவிலான. | |
ADVERTISEMENTS
| ||
Bikini | n. மிகக் குறுக்கமுற்ற குளியலாடை. |