தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Biddablea. கீழ்ப்படிதலுள்ள, ஆட்டம் கேட்கக்கூடிய, ஏலத்தில் விலைக்குக் கோரக்கூடிய.
Bidden v, bid.என்பதன் முடிவெச்ச வடிவம்.
Biddern. விலைகூறுபவர், விலை குறிப்பிட்டுக் கேட்பவர்.
ADVERTISEMENTS
Biddingn. ஆணை, கட்டளை, கூப்பிடுதல், அழைப்பு, விலைகேள்வி.
Biddyn. (பே-வ) கோழிக்குஞ்சு, கோழி..
Bidev. பொறுமையுடன் காத்திரு, தங்கு, உறை, நீடித்திரு.
ADVERTISEMENTS
Bidentn. இருகவர்க்கருவி.
Biennialn. இரண்டாண்டு வாழும் செடியினம், ஈராட்டைப் பயிர், (பெ)ஈராட்டை வாழ்வுடைய, இரண்டாண்டிற்கொருமுறை நிகழ்கிற.
Biern. பாடை.
ADVERTISEMENTS
Bifaciala. இருமுகப்பினையுடைய, வேறுபட்ட இருபக்கபஙகளையுடைய.
ADVERTISEMENTS