தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Bichromaten. இருகுருமிகை.
Bicipitaln. இருதலைப்புடைய.
Bicker n. சண்டை, கலகம், சடசடவெனும் ஒலி, கலகலப்பு ஒலி, (வினை) பூசலிடு, நடுங்கு, கலகலப்புடன் ஓடு, மின்னு, மினுங்கு.
ADVERTISEMENTS
Bicker n. மரமத்தாற் செய்யப்பட்ட மதுக்கிண்ணம்.
Bicorporataea. ஈருடலுடைய.
Bicuspidn. முன்கடைவாய்ப்பல், (பெ.) பல்லில் இரு முனைகளையுடைய.
ADVERTISEMENTS
Bicyclen. இருசக்கரவண்டி, மிதிவண்டி, (வினை) மிதிவண்டி ஓட்டு.
Bicyclistn. மிதிவண்டி ஓட்டுபவர்.
Bid n. விலைகேட்டல், விலைக்குறிப்பீடு, ஏலத்தில் விலைக்குறிப்பு, துணிவுமிக்க திட்டம், முனைப்பான முயற்சி, ஆட்டக் கேள்வி, சீட்டாட்டத்தில் ஏற்றுக்கொள்ளும் கெலிப்பெண், எல்லை முன்குறித்த ஆட்டக்கோரிக்கை, (வினை) கட்டளையிடு, வேண்டு, அழை, மண அறிவிப்பை வௌதப்படத் தெரிவ
ADVERTISEMENTS
Bid(2), v.bidஎன்பதன் முடிவெச்ச வடிவம்.
ADVERTISEMENTS