தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Biblioatrousa. புத்தகத்தைக் கண்மூடித்தனமாக வணங்குகிற.
Bibliographern. புத்தக விளக்க அட்டவணையாளர் புத்தகப்பட்டி தொகுப்பவர்.
Bibliographyn. புத்தகப் பட்டியல், நுற்பெயர்க்கோவை, புத்தக விவரத்தொகுப்பு, ஆசிரியர் இயற்றிய ஏடுகளின் தொகுதி.
ADVERTISEMENTS
Bibliolater, bibliolatristn. புத்தக வழிபாட்டினர்.
Bibliolatryn. கிறித்தவத் திருன்றையைக் கண்மூடித்தனமாகப் பின்பற்றுதல், விவிலிய வழிபாடு, புத்தகப் பூசனை.
Bibliologyn. திருமறை விளக்கவியல், புத்தக விளக்கப் பட்டியல்.
ADVERTISEMENTS
Bibliomancyn. கிறித்தவத் திருமறை ஏட்டைத் தற்செயலாகப் புரட்டிக் குறிபார்த்தல், ஏட்டிற்கயிறு சாத்திப் பார்த்தல்.
Bibliomanian. புத்தகத் தொகுப்புப் பித்து.
Bibliomaniacn. புத்தகத் தொகுப்பு பித்தேறியஹ்ர்.
ADVERTISEMENTS
Bibliopegica. புத்தகத்தின் கட்டடத்திதுக்குரிய.
ADVERTISEMENTS