தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Bibblingn. அடிக்கடி குடித்தல், (பெ.) அடிக்கடிக் குடிக்கிற.
Bib-cockn. கவிழ்முகப்புடைய குழாய்முனை.
Bibelotn. சிறுதிற அழகுப்பொருள், பாசி சிப்பி போன்ற சில்லணி மணி.
ADVERTISEMENTS
Bibin. இந்திய உயர்குடியணங்கு.
Biblen. கிறித்தவத் திருமறை, விவிலிய ஏடு.
Bibletsn.pl. வாத்தின் சுரள், சமைப்பதற்கு முன் வெட்டி எடுக்கப்படும் வாத்தின் ஈரல் இறக்கை அரைவைப் பை முதலியவற்றின் தொகுதி.
ADVERTISEMENTS
Biblicala. கிறித்தவத் திருமறை சார்ந்த, விவிலிய ஏட்டில் குறிப்பிடப்பட்ட.
Biblicismn. கிறித்தவத் திருன்றைப்புலமை, விவிலிய ஏட்டுத்கொள்கை, விவிலிய ஏட்டை எழுத்துக்கெழுத்து ஏற்கும் கோட்பாடு.
Biblicistn. கிறித்தவரின் மறைப்பயிற்சியுள்ளார், விவிலிய ஏட்டைச் சமயச் சட்டமாகக் கொள்பவர், விவிலிய ஏட்டை ஏழுத்துக்கெழுத்து ஏற்பவர்.
ADVERTISEMENTS
Bibligraphic, bibliographicala. புத்தக விளக்க அட்டவணை சார்ந்த.
ADVERTISEMENTS