தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Bibliothecary | n. ஏடகத்தார், நுலகத்தலைவர், | |
Bibulus | a. குடிக்கிற, உறிஞ்சுகிற, கடற்பஞ்சு போன்ற. | |
Bicameral | a. ஈரமுடைய. | |
ADVERTISEMENTS
| ||
Bicarbonate | n. கரியகக்காடியின் உப்பு. | |
Bice | n. வெண்ணீலம் அல்லது பச்சை வண்ணப் பொருள். | |
Bicentenary | n. இருநுறாம் ஆண்டு விழா, (பெ) இருநுறு சார்ந்த, இருநுறு ஆண்டுகளுக்குரிய. | |
ADVERTISEMENTS
| ||
Bicentennial | n. இருநுறாம் ஆண்டு விழா, (பெ.) இருநுறு ஆண்டுகளுக்குரிய, இருநுறு ஆண்டுகளடங்கிய, இருநுறு ஆண்டுகளுக்கு ஒருமுறையான. | |
Bicephalous | a. இருதலையுடைய. | |
Biceps | n. இருதலைத்தசை, மேற்கைஉள் தசை. | |
ADVERTISEMENTS
| ||
Bichloride | n. இருபாசகை. |