தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Bifarious | a. இரட்டையான, இருவரிசையான. | |
Biff | n. அறை, உறைப்பான அடி, அடி. | |
Biffin | n. உணவுக்கு உதவும் மிகச் சிவந்த ஆப்பிள் பழவகை, ஆப்பிள் அடை. | |
ADVERTISEMENTS
| ||
Bifid, bifidate | இருபிளவான. | |
Bifilar | a. ஈரிழையான. | |
Biflorate | a. இருமலர்களைக் கொண்ட. | |
ADVERTISEMENTS
| ||
Bifocal | n. இருமுகப்புக்களையுடைய பகுதிகள் இணைந்த் மூக்குக்கண்ணாடி, (பே.) இருமுகப்புக்களுடைய பகுதிகள் இனைந்த. | |
Bifoliate | a. ஈரிலைகளையுடைய. | |
Bifurcate | a. இருகவருடைய, இருகிளைகளாலான, (வினை) இருகூறாக்கு. | |
ADVERTISEMENTS
| ||
Bifurcated | a. பிளவுற்ற, இருகூறாக்கப்பட்ட. |