தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Bewigged a. பொய்மயிர்த்தொப்பி பொருத்தப்பெற்ற.
Bewilderv. தடுமாறச்செய், குழப்பு.
Bewildereda. மனங்குழம்பிய, கையற்ற, திக்குத் தெரியாத.
ADVERTISEMENTS
Bewitchv. மாயத்தால் மயக்கு, மருட்டு, சூனியம் வை, கவர்ச்சி செய்.
Bewitcheryn. மந்திரத்தால் மயக்குதல்,கவர்ச்சி.
Bewitchinga. கவர்ச்சியுள்ள, மகிழ்வுட்டுகிற.
ADVERTISEMENTS
Beyn. துருக்கிய ஆட்சித்தலைவர்.
Beylicn. துகிய ஆட்சித்தலைவரின் ஆட்சி எல்லை.
Beyondn. அறியவொண்ணாதது, மறைவுகடந்தநிலை, வருபிறவி, உம்மை, மேலுலகு, அறிந்த உலகுக்கு அப்பாலைய வௌத (வினையடை) அப்பால், மறுபுறம், பின்னும், சேய்மைகடந்து.
ADVERTISEMENTS
Beyyn. மங்கையர் ஈட்டம், மான்கணம், வானம்பாடிகளின் கூட்டம், அன்னங்களின் குழாம், பறவைப்பகுதி.
ADVERTISEMENTS