தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Beveln. சாய்தளம், சரிவு, சாய்வு, கோணம் அளக்கும் அளவு, (பெ.) கோணம் அளக்கும் கருவி வடிவமைந்த, சரிவான, (வினை) சரிவுள்ளதாக அமை.
Bevel-gearn. (பொறி) பற்கள் மட்டும் சாய்வாக இணைந்து ஒன்றை ஒன்று இயக்கும்படி அமைக்கப்பட்ட வேறு வேறு தளத்தில் சுழலும் சக்கர அமைவு, சாய் இயக்க இணைவு.
Bevelleda. சாய்கோணமாக அமைந்த, சரிவாக்கப்பட்ட.
ADVERTISEMENTS
Bevellern. சரிவுள்ளதாக அமைக்கும் ஆள், சாய்வு உண்டு பண்ணும் பொறி.
Bevern. இடையுயணவுச்சிற்றுண்டி.
Beveragaen. மதுபானம், நீரில் கலந்த குடிவகை, குடித நீமம், நிகழ்ச்சியைக் கொண்டாடுவதற்கான விருந்து, கொண்டாட்ட விருந்துக்கான செலவுப்பணம்.
ADVERTISEMENTS
Bevin boyn. சீட்டுக்குலுக்கிக் சுரங்கவேலைக்குத் தேர்ந்தெடுக்கப்படும் புதிய கட்டாயப்படைச் சேர்ப்புக்குரிய இணைஞன்.
Bewail v.அழு, இழப்பு நினைந்து புலம்பு, ஏங்கு அழுதரற்று.
Bewarev. எச்சரிக்கையாயிரு, கவனமாயிரு.
ADVERTISEMENTS
Beweltereda. குருதியிற் புரண்ட, இரத்தக்கறை தோய்ந்த.
ADVERTISEMENTS