தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Bethwack | v. தாக்கியடி. | |
Betide | v. நிகழ், வந்துநேர். | |
Betimes | adv. காலம் உண்டாக, காலம்பெற, உரிய காலத்தில், பருவத்தில், முன்கூட்டி, விரைவாக. | |
ADVERTISEMENTS
| ||
Betoken | v. குறித்துக்காட்டு, முன்னறிவி. | |
Beton | n. சுண்ணநீறு, நீறு, நீற்றுக்காரை. | |
Betony | n. பண்டை மருத்துவத்தில் பெரும்பயனுடையதாகப் புகழ்பெற்ற கருஞ்சிவப்பு மலரையுடைய செடி. | |
ADVERTISEMENTS
| ||
Betook,v.betake. | என்பதன் இறந்தகால வடிவம். | |
Betray | v. காட்டிக்கொடு, நம்பினவரை ஏமாற்று, நம்பிக்கை கெடு, நட்புக்கேடு செய், உண்மையற்றவராயிரு, தவறான வழிகாட்டு, வஞ்சனை செய், கற்பழி, மறைவௌதயிடு, பண்பு வௌதப்படுத்து, சான்றாமை. | |
Betrayal | n. காட்டிக்கொடுத்தல், இரண்டகம், வஞ்சனை, நம்பிக்கைக் கேடு, மறைவெறியீடு. | |
ADVERTISEMENTS
| ||
Betrayer | n. நம்பிக்கை கொன்றவர், நம்பிவந்த பெண்ணைக்கெடுத்தவர். |