தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Betters | n. மேலவர்கள், மேல்நிலையிலுள்ளனவர்கள், மன்னாயத்தில் உயர்படியினர். | |
Betting-book | n. பந்தயங்களை எழுதிவைப்பதற்கான ஏடு. | |
Betty | n. பெண்களின் வீட்டு வேலையில் தலைநாட்டுப்பொறுப்பு மேற்கொள்ள முயலும் ஆடவர். | |
ADVERTISEMENTS
| ||
Between | n. இடைநிலையளடைய ஊசி வகை, (வினையடை) இடைநிலையிடத்தில், இடையீடாக, இடைப்பட்ட இடத்துக்கு, இடையிட்டு, இடை நேரங்களில், இடையிலே, இருவர் நடுவிலே. இரண்டின் மத்தியிலே, இடைவௌதயூடாக, இடைநிலைப்பட்டு, தம்முள், ஒன்றற்கொன்று, ஒருவருக்கொருவர், ஒருங்கிநைந்த செயலாள். தம்மிடையே. தம்முள் ஒருவரிடமிருந்து ஒருவராக, ஒன்றனிடமிருந்து ஒன்றாக, இருவர் பொதுவுடைமையாக. | |
Between-decks | n. கப்பலின் இரண்டு தளங்களுக்கு நடுவிலுள்ள இடம். (வினையடை) மேலதளங்களுக்கிடையே. | |
Between-maid | n. இரண்டு வேலையாள்களுக்கு உதவியாயிருக்ககிற பணிப்பெண். | |
ADVERTISEMENTS
| ||
Betweenness | n. இடைப்பட்ட நிலை. | |
Between-time, betweenwhiles | adv. இடையீட்டு நேரங்களில், இடைளேவளைகளில். | |
Beulah | n. ஆங்கிலேயத் திருச்சபைக் கொள்கையை ஏற்காதவர் தொழுகையிடம். | |
ADVERTISEMENTS
| ||
Bevatron | n. அணுமின்மங்களுக்கு நுறுகோடிக்கணக்கான மடங்கு ஆற்றல் பெருக்கும் அணு ஆற்றல் விசைவிக்க அமைவு. |