தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Bethwackv. தாக்கியடி.
Betidev. நிகழ், வந்துநேர்.
Betimesadv. காலம் உண்டாக, காலம்பெற, உரிய காலத்தில், பருவத்தில், முன்கூட்டி, விரைவாக.
ADVERTISEMENTS
Betokenv. குறித்துக்காட்டு, முன்னறிவி.
Betonn. சுண்ணநீறு, நீறு, நீற்றுக்காரை.
Betonyn. பண்டை மருத்துவத்தில் பெரும்பயனுடையதாகப் புகழ்பெற்ற கருஞ்சிவப்பு மலரையுடைய செடி.
ADVERTISEMENTS
Betook,v.betake.என்பதன் இறந்தகால வடிவம்.
Betrayv. காட்டிக்கொடு, நம்பினவரை ஏமாற்று, நம்பிக்கை கெடு, நட்புக்கேடு செய், உண்மையற்றவராயிரு, தவறான வழிகாட்டு, வஞ்சனை செய், கற்பழி, மறைவௌதயிடு, பண்பு வௌதப்படுத்து, சான்றாமை.
Betrayaln. காட்டிக்கொடுத்தல், இரண்டகம், வஞ்சனை, நம்பிக்கைக் கேடு, மறைவெறியீடு.
ADVERTISEMENTS
Betrayern. நம்பிக்கை கொன்றவர், நம்பிவந்த பெண்ணைக்கெடுத்தவர்.
ADVERTISEMENTS