தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Bevel | n. சாய்தளம், சரிவு, சாய்வு, கோணம் அளக்கும் அளவு, (பெ.) கோணம் அளக்கும் கருவி வடிவமைந்த, சரிவான, (வினை) சரிவுள்ளதாக அமை. | |
Bevel-gear | n. (பொறி) பற்கள் மட்டும் சாய்வாக இணைந்து ஒன்றை ஒன்று இயக்கும்படி அமைக்கப்பட்ட வேறு வேறு தளத்தில் சுழலும் சக்கர அமைவு, சாய் இயக்க இணைவு. | |
Bevelled | a. சாய்கோணமாக அமைந்த, சரிவாக்கப்பட்ட. | |
ADVERTISEMENTS
| ||
Beveller | n. சரிவுள்ளதாக அமைக்கும் ஆள், சாய்வு உண்டு பண்ணும் பொறி. | |
Bever | n. இடையுயணவுச்சிற்றுண்டி. | |
Beveragae | n. மதுபானம், நீரில் கலந்த குடிவகை, குடித நீமம், நிகழ்ச்சியைக் கொண்டாடுவதற்கான விருந்து, கொண்டாட்ட விருந்துக்கான செலவுப்பணம். | |
ADVERTISEMENTS
| ||
Bevin boy | n. சீட்டுக்குலுக்கிக் சுரங்கவேலைக்குத் தேர்ந்தெடுக்கப்படும் புதிய கட்டாயப்படைச் சேர்ப்புக்குரிய இணைஞன். | |
Bewail v. | அழு, இழப்பு நினைந்து புலம்பு, ஏங்கு அழுதரற்று. | |
Beware | v. எச்சரிக்கையாயிரு, கவனமாயிரு. | |
ADVERTISEMENTS
| ||
Beweltered | a. குருதியிற் புரண்ட, இரத்தக்கறை தோய்ந்த. |