தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Betrothv. மணஉறுதியினால் பிணைப்படுத்து.
Betrothaln. மண உறுதி,மண உறுதிவினை.
Betrothedn. மணஉறுதி செய்யப்பெற்றவர், (பெ.) மணஉறுதி செய்யப்பெற்ற.
ADVERTISEMENTS
Better n. மேலவர், திறமைமிக்கவர், (பெ.) மேம்பட்ட நலமுடைய, சிறப்பு மேம்பட்ட விஞ்சிய மேன்மையுடைய, மிகுதியான, ஏற்றுக்கொள்ளத்தக்க, சீர்திருத்தமிக்க, தகுதி மேம்பட்ட,முன்னிலும் மிகுநலடைய, (வினை) நலம் அடைவி, சீர்படுத்து, மேம்படுத்து, நலமடை, சீர்ப்படு, (வினையடை) நலம்
Better n. பந்தயம் வைப்பவர்.
Better(3), a. goodஎன்பதன் உறழ்படி வடிவம்,
ADVERTISEMENTS
Bettereda. நன்னிலைப்படுத்தப்பெற்ற.
Betterementn. சீர்திருத்தம், வாழ்க்கை மேம்பாடு, சொத்தின் மதிப்புயர்வு.
Betteringn. சீர்ப்பாடு, நலம்பெறல், (பெ.) சீர்ப்படுகிற.
ADVERTISEMENTS
Betternessn. நன்னிலை, மேனிலை.
ADVERTISEMENTS