தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Blackmarketn. கள்ள வாணிகம்.
Blackmarketeern. கள்ள வாணிகர்.
Blackmassn. கேலி வழிபாடு, பேய்வழிபாடு.
ADVERTISEMENTS
Blacknessn. கருமை.
Black-outn. முழுவிளக்கணைப்பு, முழுமறைப்பு, பலகணிக்கருத்திரை இருட்டடிப்பு, திடீர் உணர்விழப்பு, (பெ.) முழு மறைப்புக்குரிய.
Blackpuddingn. குருதிக்களி, குருதிக்குழம்பு.
ADVERTISEMENTS
Black-quartern. கால்நடைகளின் வலிப்பு நோய்வகை.
Blacksmithn. கருமான், கொல்லன்.
Blackthornn. கைத்தடிக்கும் பயன்படும் கருநிறமுள்ளுடைய மரவகை, கைத்தடி.
ADVERTISEMENTS
Blackwatern. ஆடுகளின் பித்த நோய்.
ADVERTISEMENTS