தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Black-flagn. கருங்கொடி, கடற்கொள்ளைக்காரர்கள் சின்னம், தூக்குத்தண்டனைக் களத்தின் கொடி.
Black-footn. வட அமெரிக்கச் செவ்விந்திய மரபுவகையினர்.
Black-friarn. கரிய மேலாடையணிந்த துறவுச்சங்கத்தினர்.
ADVERTISEMENTS
Black-frostn. பனிபெய்யா உறைபனி.
Blackgraudlya. இழிந்த, கெடுகேடான.
Blackguardn. மிகக்கீழ்த்தர ஊழியர், இழிமகன், கயவன், (பெ.) இழிந்த, (வினை) இழித்துரை, கயமைத்தனம் காட்டு.
ADVERTISEMENTS
Blackguardismn. கயமை.
Black-handn. இரகசியக் கொள்ளைக் கூட்ட அமைப்பு.
Black-headn. கடற்பறவை வகைகள், தோலில் காணும் பருவகை.
ADVERTISEMENTS
Blackholen. இருட்டறை, நிலவறைச்சிறை.
ADVERTISEMENTS