தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Blab v. வீங்கு, புடை.
Blabber n. மறைவௌதயிடுபவர், உளறுவாயர்.
Blabber a. துருத்திக் கொண்டுள்ள.
ADVERTISEMENTS
Blackn. கருமை, இருள் நிறம், கறுப்புச்சாயம், கால்புதையடிக்குக் கறுப்பு மெருகிடும் மை, கறை, கருநிற உடைய, கறுப்பர், நீகிரோவர், (பெ.) கரிய, ஔதயற்ற, இருண்ட, மாசடைந்த, தௌதவற்ற, அடர்த்தியுள்ள, புகையார்ந்த, துயரார்ந்த, கறுத்த, கறுவிய, சிடுசிடுத்த தோற்றமுள்ள, அச்சுறுத்தலான, கொடிய, பகையார்ந்த, சூழ்வினை செய்கிற, சூனியக்காரத் தன்மையுடைய, பாழான, கறுப்பு உடையணிந்த, சட்டத்தின் கட்டறுத்த, முறைகேடான, தொழிற்சங்கத்தின் தடைக் கட்டளைக்குரிய, (வினை) கறுப்பாக்கு, கால் புதையரணத்துக்குக் கருநிற பெருகிடு, கருப்புநிறம் தீட்டி வரை, அழுக்காக்கு, கரி அப்பு, பெயர் கறைப்படுத்து, துடைத்தழி முழுதும் மறை.
Blackamoorn. கறுப்பர், நீகிரோவர்.
Black-and-tann. அயர்லாந்து நாட்டுக் காவற்றுறையினர், (பெ.) நாய்வகையில் பின்புறம் கறுப்பு நிறமும் மற்ற இடங்களில் பொன்தவிட்டு நிறமும் உள்ள.
ADVERTISEMENTS
Black-a-viseda. கருநிற மேனியுடைய, கருமுகமுடைய.
Black-ballv. தேர்தல் பெட்டியில் கரும்பந்து இடுவதன் மூலம் எதிர்வாக்கிடு, மறுப்பறிவி.
Black-bandn. முற்றிலும் வெண்காய்வு ஆக்கப்படப் போதிய நிலக்கரியைத் தன்னகம் கொண்ட இரும்புத்தாது.
ADVERTISEMENTS
Black-beetlen. கரப்பான்.
ADVERTISEMENTS