தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Bivium | n. முள்ளிப்பி வகையில் இரு கால் நாளங்களையுடைய ஒருபக்கப் பகுதி. | |
Bivouac | n. படைவீரர்கள் வெட்டவௌதயில் இராத்தங்குதல், (வினை) வெட்ட வௌதயில் இரவைக்கழி. | |
Bivouacked, v.bivouac | என்பதன் இறந்தகால முடிவெச்ச வடிவம். | |
ADVERTISEMENTS
| ||
Bivouacking, v.bivouac | என்பதன் தொடரெச்ச வடிவம். | |
Biweekly | n. வார இருமுறை வௌதயீடு, இருவார ஒரு முறை வௌதயீடு, (பெ.) வாரத்திற்கு இருமுறையான, இருவாரங்களுக்கு ஒருமுறையான, (வினையடை) வாரமிருமுறையாக, இருவாரங்கட்கு ஒருமுறையாக. | |
Biz | n. (பே-வ.) தொழில் முறை. | |
ADVERTISEMENTS
| ||
Bizarre | a. இயற்கை கடந்த, இயல்புக்கு மீறிய, நம்பத்தகாத, எல்லைமீறி மிகைப்பட்ட, கட்டற்ற புனைந்துரையான, புதுமை வாய்ந்த. | |
Bizarrerie | n. கழிமிகு புனைவு, நம்பமுடியாப்பண்பு. | |
Bizone | n. இரண்டாம் உலகப்போரில் (1ஹீ3ஹீஹீ45) பிரிட்டிஷ் அமெரிக்க ஆட்சி மண்டலங்கள் இரண்டினுக்கும் உரிய அரசியல் பொருளியல் அரங்கக்கூறு. | |
ADVERTISEMENTS
| ||
Blab | n. மறைவௌதயிடுபவர், (வினை) மறை வௌதயிடு, உளறு, பதற்று. |